புகைப்படப்போட்டிக்காக …
Posted On Jul 26, 2007 at by Prakash G.R.நான் ஏற்கனவே இங்க சொன்ன மாதிரி, பொடுசுகள போட்டோ எடுக்கறதுங்கறது ஒரு பெரிய கலைங்க. அந்த போட்டோ எடுக்க கஷ்டப்பட்ட மாதிரி இந்த ரெண்டு போட்டோகளுக்கும் கஷ்டப்படலை. ஏன்னா கையில இருந்தது ராஜாவோட டிஜிட்டல் கேமரா :-) சும்மா ஒரு இருவது, முப்பது போட்டோ சுட்டுத்தள்ளுட்டேன். தேறினது என்னவோ இது ரெண்டும் தான்.
எடுத்ததுக்கு அப்புறம், iPhoto வெச்சு கொஞ்சம் டச் பண்ணினேன். ரெண்டுலயும், edge blur effect குடுத்து; மொத போட்டோவ கருப்பு வெள்ளைக்கு மாத்தி; ரெண்டாவதுல கொஞ்சம் color correction பண்ணினா, நான் போட்டிக்கு ரெடி. அப்ப நீங்க?
From புகைப்படப்போட்டி |
வழக்கம் போல போட்டோவ கிளிக்கினால் picasa webல பெரிசா பார்க்கலாம். அங்கயே, ரைட் சைடுல டவுன்லோட் லிங்க அமுத்தினா ஒரிஜினல் சைசிலயும் வியூ பண்ணலாம். டமில் வால்க ;-)
கலர் கள்ளமில்லா கருப்பு வெள்ளை - அழகு!
பாராட்டுகள்
நன்றி சுந்தர் :-)
முதல் படம் அழகு. ஏன் கருப்பு வெள்ளையா மாற்றினீர்கள். வண்ணமயமாக இருப்பதுதானே இன்னும் அழகு.
@ஜெஸிலா:
கருப்பு வெள்ளை கொஞ்சம் நல்லா இருந்த மாதிரி தெரிஞ்சது. அதான்.
கருப்பு/வெள்ளை சாய்ஸ் அருமை. All the best..