புகைப்படப்போட்டிக்காக …

இங்கே நடக்கும் போட்டிக்கான என் படங்கள்:From புகைப்படப்போட்டி


சில குறிப்புகள்:
முதல் படம்: சென்னையில் பல சனிக்கிழமை காலைகள் VGP கடற்கரையில் விடியும். ஒவ்வொரு தடவையும், அடச்சே கேமரா எடுக்காம வந்துட்டமேன்னு வருத்தப்படுவேன். ஒரே நாள் தவிர :-)

இரண்டாவது படம்: Verizon ASG டீம் மக்களோட ஒரு தரம் கொடைக்கானல் போன போது அங்க பார்க்கில் சுட்டது. இதை எடுக்க ஒரு அஞ்சு நிமிசம் ஆனதால வெயிட் பண்ணிகிட்டே திட்டினவங்க எல்லாம் பிரிண்ட் வந்ததும் வாபஸ் வாங்கிட்டாங்க :-)

ரெண்டு படமும் என்னோட Canon K2 ல 100 ASA பிலிம் போட்டு எடுத்தது.

Posted in Labels: |

1 comments:

  1. Anonymous Says:

    Hi Prakash.. Nice picture.. but, in my Canon A630, i don't get such nice portraits.. :(