கொஞ்சலும் கெஞ்சலும்

பெரிய அம்மணிய அட்ஜஸ்ட் பண்ணறது ஒன்னும் கஷ்டமான விசயம் இல்லைங்க. அவளுக்கு கோவம் வந்ததுன்னாம் "கோவப்படும் போது நீ ரொம்ம அழகா இருக்க தெரியுமா' அப்படின்னு கத வுட்டு சமாளிச்சிடலாம். ஆனா இந்த சின்ன அம்மணி இருக்காளே, ரொம்ம கஷ்டம்ங்க. அவளுக்கு தோனுனத்தான் செய்வா. ஹூம். அவளக் கொஞ்சினாலும் செரி கெஞ்சினாலும் செரி, ஒன்னும் வேலைக்காகாது. செரி வளவளன்னு ஒளராம வெண்பாக்கு போலாம்.


கண்ணே கனியே அமுதேவென்(று) சொன்னாலும்
நெஞ்சில் குடுப்பாள் உதை

Posted in Labels: |

0 comments: