தமிழ் சினிமா இனி மெல்லச் சாகும்?
Posted On Feb 12, 2008 at by Prakash G.R.வெயில், பருத்தி வீரன், கல்லூரி இந்த மாதிரி நல்ல படம் எல்லாம் எடுக்கும் போது என்னடா இப்படி ஒரு தலைப்புன்னு கேக்கறீங்களா? இத பாருங்க. embed செய்ய இஷ்டம் இல்ல. லிங்க் மட்டும் தான் :-)
அப்பாவி ஆறுமுகம்: ஏம்பா நம்ம எலய தலபதி கூட இப்படித்தான மொதல்ல இருந்தாரு? அவர் இப்போ ஹிட்டு ஹிட்டா குடுக்கலியா?
Sam Anderson is the hot topic everywhere. He has a orkut community too.
But still vijay is like anderson only, a big dumb guy. (instead i can say, people watching vijay movies are poor enough to make him a star).