எடுத்ததுக்கு அப்புறம், iPhoto வெச்சு கொஞ்சம் டச் பண்ணினேன். ரெண்டுலயும், edge blur effect குடுத்து; மொத போட்டோவ கருப்பு வெள்ளைக்கு மாத்தி; ரெண்டாவதுல கொஞ்சம் color correction பண்ணினா, நான் போட்டிக்கு ரெடி. அப்ப நீங்க?
From புகைப்படப்போட்டி |
வழக்கம் போல போட்டோவ கிளிக்கினால் picasa webல பெரிசா பார்க்கலாம். அங்கயே, ரைட் சைடுல டவுன்லோட் லிங்க அமுத்தினா ஒரிஜினல் சைசிலயும் வியூ பண்ணலாம். டமில் வால்க ;-)
கலர் கள்ளமில்லா கருப்பு வெள்ளை - அழகு!
ReplyDeleteபாராட்டுகள்
நன்றி சுந்தர் :-)
ReplyDeleteமுதல் படம் அழகு. ஏன் கருப்பு வெள்ளையா மாற்றினீர்கள். வண்ணமயமாக இருப்பதுதானே இன்னும் அழகு.
ReplyDelete@ஜெஸிலா:
ReplyDeleteகருப்பு வெள்ளை கொஞ்சம் நல்லா இருந்த மாதிரி தெரிஞ்சது. அதான்.
கருப்பு/வெள்ளை சாய்ஸ் அருமை. All the best..
ReplyDelete